தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-21592

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரிடம், நீ காவலராகவோ, செயலாளராகவோ இருக்க வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் அல்ஜுரைரீ (ரஹ்)

(musannaf-abdur-razzaq-21592: 21592)

أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَن سَعيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي هُرَيرَةَ،

قَالَ لِرَجُلٍ: لاَ تَكُونَنَّ شُرْطِيًّا، وَلاَ عَرِيفًا.


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-21592.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




  • இது மவ்கூஃபான செய்தி. மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸயீத் ஜுரைரீ அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடம் செவியேற்றார்களா? என்று தெரியவில்லை. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களின் அல்மதாலிபுல் ஆலியாவில் இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸயீத் அவர்களுக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களுக்கும் இடையில் காலித் பின் ஃகிலாக் என்பவர் கூறப்படுகிறார்.
  • எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : இப்னு ஹிப்பான்-4586 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.