ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 2967)
حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أنا يُونُسُ، عَنِ الْحَسَنِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ أَسْوَأَ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ صَلَاتَهُ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَسْرِقُ صَلَاتَهُ؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-2967.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
- இது முர்ஸலான செய்தி.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
6 . இந்தக் கருத்தில் ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2967 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-22642 .
சமீப விமர்சனங்கள்