ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(உலகஅழிவு நாளில் ) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும் நடைபெறும் காலங்கள்) ஏழுமாதங்களாகும். இவை (ஒவ்வொன்றும் கழுத்தில்அணியும்) மணிமாலை அறுந்துவிழவது போன்று அடுத்தடுத்து தொடராக நிகழ்ந்துவிடும் என மக்ஹூல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 37208)حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ ، عَنْ مَكْحُولٍ قَالَ :
«مَا بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْقُسْطَنْطِينِيَّةِ وَخُرُوجِ الدَّجَّالِ إِلَّا سَبْعَةَ أَشْهُرٍ , وَمَا ذَاكَ إِلَّا كَهَيْئَةِ الْعِقْدِ يَنْقَطِعُ فَيَتْبَعُ بَعْضُهُ بَعْضًا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-37208.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-36507.
- மக்ஹூல் (ரஹ்) அவர்கள் அவர்கள் நபித்தோழர்களை அடுத்து வந்து தாபிஈ ஆவார். எனவே இது மக்தூஃவான செய்தியாகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-22045 .
சமீப விமர்சனங்கள்