தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-3733

A- A+


ஹதீஸின் தரம்: More Info

அபூபக்ர் (ரலி) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3733)

حَدَّثَنَا عَبْدَةُ وَوَكِيعٌ ، عَنْ هِشَامٍ ، عَنْ أَبِيهِ :

أَنَّ أَبَا بَكْرٍ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ.


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-3733.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-764 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.