நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை. மாறாக ஒருவர், தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 37374)حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ، عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ الشَّامِيِّ، عَنِ امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا فُسَيْلَةُ، عَنْ أَبِيهَا، قَالَتْ: سَمِعْتُ أَبِي، يَقُولُ:
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ , أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ , قَالَ: «لَا , وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-37374.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-36672.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20654-அப்பாத் பின் கஸீர் அர்ரம்லீ-அஷ்ஷாமீ என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
ஆகியோர் மட்டுமே பலமானவர் என்று கூறியுள்ளனர். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் இவர் விசயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியுள்ளார். - அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அபூஸுர்ஆ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். அபூநுஐம் ஆகியோர் இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், அப்பாத் பின் கஸீர் அஸ்ஸகஃபீ அல்பஸரீ என்பவர் வேறு; இவர் வேறு என்று கூறுவதுடன் இவர் அறிவிக்கும் ஒரு செய்தியால்.. இவரை இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார். - அபூஸுர்ஆ அவர்கள், இரண்டு அப்பாத் பின் கஸீர்களை பற்றியும் கேட்கப்படும் போது இருவருமே பலவீனமானவர்கள் தான் என்று கூறினார்.
- இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் அப்பாத் பின் கஸீர் அல்பஸரீயை விட சிறந்தவர் என்று கூறியுள்ளார். (புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமின் விமர்சனத்தின்படி) தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவர் அப்பாத் பின் கஸீர் அல்பஸரீயை விட மிக பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/85, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/543, தாரீகுல் இஸ்லாம்-4/94, 4/418, ஸியரு-7/107, தஹ்தீபுல் கமால்-14/150, தஹ்தீபுத் தஹ்தீப்-2/281, தக்ரீபுத் தஹ்தீப்-1/482, அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-2037, 1/436)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3949 .
சமீப விமர்சனங்கள்