ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இப்ராஹீம் நகயீ அவர்கள் தொழுகையில் தனது வலது கரத்தை இடது கரத்தின் மீது வைத்து தொப்புளுக்குக் கீழே கட்டினார்.
அறிவிப்பவர் : அபூ மஃஷர்
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3939)حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ رَبِيعٍ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ قَالَ:
«يَضَعُ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-3939.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-3834.
- இது மக்தூஃவான செய்தி.
4 . இந்தக் கருத்தில் இப்ராஹீம் நகயீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3939 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-756 .
சமீப விமர்சனங்கள்