ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 8920)حَدَّثَنَا مُطَّلِبُ بْنُ زِيَادٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-8920.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-8719.
إسناد ضعيف فيه محمد بن عبد الرحمن الأنصاري وهو ضعيف الحديث ، وعطية بن سعد العوفي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதிய்யா பின் ஸஃத், இப்னு அபூலைலா-முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-11086 .
சமீப விமர்சனங்கள்