ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் மலம், ஜலம் போன்ற இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 10094)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا دَاوُدُ الْأَوْدِيُّ، عَنِ أَبِيهِ، عَنِ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَقُومَنَّ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى مِنْ غَائِطٍ أَوْ بَوْلٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-10094.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-9884.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ தாவூத் பின் யஸீத் பலவீனமானவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/572, தக்ரீபுத் தஹ்தீப்-1/309)
மேலும் பார்க்க: இப்னு மாஜா-618 .
சமீப விமர்சனங்கள்