தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-618

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 618)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِدْرِيسَ الْأَوْدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-618.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-610.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48972-யஸீத் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி இப்னுஹிப்பான், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் இருவர் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர்.

எனவே தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்திலும் கூறியுள்ளனர்.

(நூல்: அல்காஷிஃப்-4/521, தஹ்தீபுத் தஹ்தீப்-4/421, தக்ரீபுத் தஹ்தீப்-1/1079)

2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7935 , முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-467 , அஹ்மத்-9697 , 10094 , இப்னு மாஜா-618 , முஸ்னத் பஸ்ஸார்-9653 , இப்னு ஹிப்பான்-2072 , குப்ரா பைஹகீ-5031 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .

1 comment on Ibn-Majah-618

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

    என் சமுதாயத்தார் விஷயத்தில் நான் மிக வும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களையும்தான்.

    இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    முஸ்னத் அஹ்மத் 137

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்த ஹதீஸின் தரம் பார்த்து சொல்லவும்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.