தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ishaq-Ibn-Rahawayh-467

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இஸ்ஹாக் இமாம் கூறுகிறார்:

நான், அபூஉஸாமா (என்ற ஹம்மாத் பின் உஸாமா) அவர்களிடம் மேற்கண்ட செய்தியை இத்ரீஸ் பின் யஸீத் உங்களுக்கு அறிவித்தாரா? என்று கேட்டேன். அதற்கவர், “ஆம்” என்று பதில் கூறி ஏற்றுக்கொண்டார்.

(musnad-ishaq-ibn-rahawayh-467: 467)

قُلْتُ لِأَبِي أُسَامَةَ: أَحَدَّثَكُمْ إِدْرِيسُ بْنُ يَزِيدَ الَأَوْدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»

فَأَقَرَّ بِهِ أَبُو أُسَامَةَ وَقَالَ: نَعَمْ


Musnad-Ishaq-Ibn-Rahawayh-Tamil-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-TamilMisc-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Shamila-467.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Alamiah-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-JawamiulKalim-406.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-618 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.