10272 . ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 10272)حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا الْخَزْرَجُ يَعْنِي ابْنَ عُثْمَانَ السَّعْدِيَّ، عَنْ أَبِي أَيُّوبَ – يَعْنِي مَوْلَى عُثْمَانَ – عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ كُلَّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ، فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-9883.
Musnad-Ahmad-Shamila-10272.
Musnad-Ahmad-Alamiah-9883.
Musnad-Ahmad-JawamiulKalim-10065.
إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات وصدوقيين عدا الخزرج بن عثمان السعدي وهو مقبول (جوامع الكلم)
- இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-10272 , அல்அதபுல் முஃப்ரத்-61 , ஷுஅபுல் ஈமான்-7593 ,
- சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-7639 .
சமீப விமர்சனங்கள்