தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-10463

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வருகிறதோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

 

(முஸ்னது அஹ்மத்: 10463)

حَدَّثَنَا الْحَكَمُ، قَالَ: عَبْدُ اللَّهِ، وَسَمِعْتُهُ أَنَا مِنَ الْحَكَمِ بْنِ مُوسَى، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ ذَرَعَهُ الْقَيْءُ ، فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَمَنْ اسْتَقَاءَ فَلْيَقْضِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-10463.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10241.




  • இந்தக் கருத்தில் வரும் செய்திகள் நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. இது நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்திருப்பது தவறு.  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களின் சொல்லாக- மவ்கூஃபாக வந்திருப்பதே உண்மை என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    ஆகியோர் இதில் ஹிஷாம் தவறிழைத்துள்ளார். இது மஹ்ஃபூல்-முன்னுரிமைபெரும் செய்தி அல்ல என்று கூறியுள்ளனர்.

சிலர் இந்த செய்தியை ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் இந்த இருக்கருத்துக்களைப் பற்றிய விரிவான விளக்கம் பிறகு பதிவு செய்யப்படும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-10463 , தாரிமீ-1770 , திர்மிதீ-720 , அபூதாவூத்-2380 , இப்னு மாஜா-1676 , குப்ரா நஸாயீ-3118 , இப்னு குஸைமா-1960 , 1961 , இப்னு ஹிப்பான்-3518 , தாரகுத்னீ-2273 , 2274 , 2275 , 2276 , ஹாகிம்-1556 , 1557 , குப்ரா பைஹகீ-8027 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.