ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(முஸ்னது அஹ்மத்: 13057)
حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ أَبُو عُبَيْدَةَ، عَنْ سَلَّامٍ أَبِي الْمُنْذِرِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«حُبِّبَ إِلَيَّ النِّسَاءُ وَالطِّيبُ، وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13057.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இது ஹஸன் தரம் செய்தியாகும்..இதில் சலாம் இப்னு சுலைமான் மட்டும் சதூக் ஆவார் மற்ற அனைவரும் நம்பகமானவர்களே..
இமாம் தஹபி(ரஹ்) -இந்த இஸ்னாத் வலுவானது என்று சான்று கொடுக்கிறார்கள்
மீஸான் அல் இத்திதால்-2/177
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)- இது ஹஸன் தரம் என்று சான்று கொடுக்கிறார்கள்
தக்லீஸ் அல் கபீர்-3/1118
அஸ்ஸலாமு அலைக்கும்.
நஸாயீ-3939 . எண்ணில் கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. ஜஸாகல்லாஹு கைரா.