அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி) அவர்களின் ஹதீஸில் இடம்பெறும் கூடுதலான செய்தி.
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! அதில் எல்லை மீறாதீர்கள். அதை அலட்சியம் செய்யாதீர்கள். அதன் மூலம் சாப்பிடாதீர்கள்! அதன் மூலம் ஆதாயம் அடையாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 15529)زِيَادَةٌ فِي حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامٍ يَعْنِي الدَّسْتُوَائِيَّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي رَاشِدٍ الْحَبْرَانِيِّ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شِبْلٍ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«اقْرَءُوا الْقُرْآنَ، وَلَا تَغْلُوا فِيهِ، وَلَا تَجْفُوا عَنْهُ، وَلَا تَأْكُلُوا بِهِ، وَلَا تَسْتَكْثِرُوا بِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15529.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-15225.
1 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூராஷித் —> அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி)
பார்க்க: அஹ்மத்-15529 , 15535 , 15668 , 15670 , 15671 , …
- மம்தூர் அபுஸ்ஸல்லாம் —> அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20345 , அஹ்மத்-15666/1 , 15666/2 , 15666/3 , 15666/4 , குப்ரா பைஹகீ-2270 ,
- யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1044 ,
- யஹ்யா பின் அபூகஸீர் —> அபூராஷித் —> அப்துல்லாஹ் பின் ஷிப்ல் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7742 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8823 ,
…இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல் பிறகு சேர்க்கப்படும்.
இதன் விளக்கம் பார்க்க: மார்க்கப் பணிகளுக்கு .
சமீப விமர்சனங்கள்