தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17112

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

…இரத்தம் கொடுப்பவரும் எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்…

(முஸ்னது அஹ்மத்: 17112)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ،

أَنَّهُ مَرَّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْفَتْحِ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بِالْبَقِيعِ لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ وَهُوَ آخِذٌ بِيَدِي، فَقَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16489.
Musnad-Ahmad-Shamila-17112.
Musnad-Ahmad-Alamiah-16489.
Musnad-Ahmad-JawamiulKalim-16778.




1 . இந்தக் கருத்தில் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூகிலாபா —> அபுல் அஷ்அஸ் —> அபூ அஸ்மா —> ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-17117 , 17119 , 17127 , 17129 ,

  • அபூகிலாபா —> அபுல் அஷ்அஸ் —> ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-17112 , 17124 , 17126 , அபூதாவூத்-2369 ,

  • அபூகிலாபா —> அபூ அஸ்மா —> ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-17125 ,

  • அபூகிலாபா —> ஒரு மனிதர் —> ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) 

பார்க்க: அஹ்மத்- 17138 ,

  • அபூகிலாபா —> ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-22449 , இப்னு மாஜா-1681 , அபூதாவூத்- 2368 ,

  • அபுல் அஷ்அஸ் —> அபூஅஸ்மா —> ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) 

பார்க்க: தாரிமீ-1771 ,

2 . ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2367 .

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1679 .

4 . ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-774 .

5 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-25242 .

….

  • இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

பார்க்க: தாரகுத்னீ-2260 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1938 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள், சட்டங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.