(முஸ்னது அஹ்மத்: 17546)
حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ،
أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى مَيِّتٍ، فَسَمِعَهُ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا» قَالَ: وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ، بِهَؤُلَاءِ الثَّمَانِ الْكَلِمَاتِ، وَزَادَ كَلِمَتَيْنِ: «مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17546.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
- இந்தச் செய்தியை ஹம்மாம் பின் யஹ்யா அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் —> அப்துல்லாஹ் பின் அபூகதாதா —> அபூகதாதா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளார்.
- அப்துல்லாஹ் பின் அபூகதாதா அவர்களுக்கும் அபூஇப்ராஹீம் என்ற புனைப்பெயர் உள்ளது. இந்தச் செய்தியை அஸலில் அபூஇப்ராஹீம் என்பவரே அறிவித்துள்ளார். சிலர் இவரை அப்துல்லாஹ் பின் அபூகதாதா என்று தவறாக விளங்கிவிட்டனர் என்று புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
திர்மிதீ, இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் கூறியுள்ளனர். - அபூஇப்ராஹீம் என்பவர் பனூ அப்துல்அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்தவர். அப்துல்லாஹ் பின் அபூகதாதா அவர்கள் பனூ ஸலமா-ஸல்மீ கூட்டத்தைச் சேர்ந்தவர்.
(நூல்கள்: இலலுல் ஹதீஸ்-1076 , குப்ரா பைஹகீ-6975 , அல்இலலுல் வாரிதா-556, 4/271)
- அபூஇப்ராஹீம் என்பதுடன் அஷ்ஹல் என்ற குறிப்புப் பெயர் இடம்பெருவதால் இவர் அப்துல்லாஹ் பின் அபூகதாதா அல்ல. எனவே அவரின் தந்தை அபூகதாதா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை.
3 . இந்தக் கருத்தில் அபூகதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17546 , 22554 , 22619 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-966 , திர்மிதீ-1024 , குப்ரா நஸாயீ-10858 , அத்துஆ-தப்ரானீ-1171 , குப்ரா பைஹகீ-6974 , …
மேலும் பார்க்க: அபூதாவூத்-3201 .
சமீப விமர்சனங்கள்