தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3201

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அதில் பின்வரும் துஆவை ஓதினார்கள்.

“அல்லாஹும் மஃக்ஃபிர் லி ஹய்யினா, வ மய்யி(த்)தினா, வ ஸஃகீரினா, வ கபீரினா, வ தகரினா, வ உன்ஸானா, வ ஷாஹிதினா, வ ஃகாயிபினா. அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹூ மின்னா ஃப அஹ்யிஹீ அலல் ஈமான். வமன் தவஃப்பை(த்)தஹூ மின்னா ஃப தவஃப்பஹு அலல் இஸ்லாம். அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹூ, வலா துழில்லனா பஃதஹ்”.

(பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை ஈமானுடன் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை இஸ்லாமிய அடிப்படையில் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 3201)

حَدَّثَنَا مُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ، حَدَّثَنَا شُعَيْبٌ يَعْنِي ابْنَ إِسْحَاقَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِسْلَامِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2786.
Abu-Dawood-Shamila-3201.
Abu-Dawood-Alamiah-2786.
Abu-Dawood-JawamiulKalim-2788.




இந்தக் கருத்தில் வரும் செய்திகளைப் பற்றிய ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் வரும் பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில், அவ்ஸாஈ அவர்களின் மாணவர்களில் மிகப் பலமானவர்களும், யஹ்யா பின் அபூகஸீர் அவர்களின் மாணவர்களில் மிகப் பலமானவர்களும் அறிவிக்கும் கீழ்கண்ட 2 அறிவிப்பாளர்தொடர்களே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்திகளாகும்.

1 . யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற நபித்தோழர் விடப்பட்டு வரும் முர்ஸலான அறிவிப்பாளர்தொடரையே புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
திர்மிதீ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் சரியானது-உண்மையானது-மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி என்று கூறியுள்ளனர்.

2 . இவ்வாறே, இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ —> அவரின் தந்தை —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது-உண்மையானது என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார். (பார்க்க: திர்மிதீ-1024)

முதல் செய்தி முர்ஸல் என்பதாலும், இரண்டாவது செய்தியில் இடம்பெறும் அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ அவர்களிடமிருந்து யஹ்யா பின் அபூகஸீர் மட்டும் அறிவித்துள்ளார் என்பதுடன் இவர் அறியப்படாதவர் என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் கூறியுள்ளனர். இவரின் குறிப்பை தனது தாரீகில் பதிவு செய்த புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரைப் பற்றி குறை, நிறைகளை கூறவில்லை. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: இலலுல் ஹதீஸ்-1076 , …

எனவே இரண்டு அறிவிப்பாளர்தொடர்களும் பலவீனமானவையாகும்.

3 . ஜனாஸாவுக்கு செய்யும் பிரார்த்தனை பற்றிய செய்திகளில் அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்தியே (ஏற்கத்தக்க) மிகச் சரியான செய்தி என்றும் (பார்க்க: முஸ்லிம்-1757), மற்றவை மஹ்ஃபூல் அல்ல என்றும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறியிருப்பதாக திர்மிதீ அவர்களின் குறிப்பை மேற்கோள் காட்டி பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்: குப்ரா பைஹகீ-6975 , அத்தல்கீஸ்-771, 772 (2/248)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . மூஸா பின் மர்வான்

3 . ஷுஐப் பின் இஸ்ஹாக்

4 . அவ்ஸாஈ-அப்துர்ரஹ்மான் பின் அம்ர்

5 . யஹ்யா பின் அபூகஸீர்

6 . அபூஸலமா-அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்.

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


இந்தச் செய்தியை அபூஸலமா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள்:

1 . யஹ்யா பின் அபூகஸீர்.

2 . முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ.

3 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா.

4 . இப்னு அபூநஜீஹ் அல்லது அபூநஜீஹ்.

இந்த 4 பேர் வழியாக பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் இந்தச் செய்தி வந்துள்ளது.


1 . யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள் வழியாக, நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தியது; ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறியது; ஜனாஸா தொழுகையில் பிரார்த்தனை செய்தது; கப்ரில் மூன்று பிடி மண் அள்ளிப்போட்டது போன்ற தகவல்களை அறிவிப்பாளர்கள் பலசெய்திகளாக தனித்தனியாக அறிவித்துள்ளனர்.


1 . யஹ்யா பின் அபூகஸீர் அவர்களின் அறிவிப்பு:

இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர்.

  • அவ்ஸாஈ

முதல் அறிவிப்பாளர்தொடர்

அவ்ஸாஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஐப் பின் இஸ்ஹாக், ஹிக்ல் பின் ஸியாத், அபுல்முஃகீரா, இஸ்மாயீல் பின் அய்யாஷ், வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்ற 5 பேர் அவ்ஸாஈ —> யஹ்யா பின் அபூகஸீர் —>  அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இவர்களின் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3201 .
இந்தப் பக்கத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்.


(முதாபஅத் செய்திகள்)

அவ்ஸாஈ அவர்களைப் போன்று யஹ்யா பின் அபூகஸீர் —>  அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் வேறு 4 பேர் அறிவித்துள்ளனர்.

1 . அய்யூப் பின் உத்பா.

2 . ஸுவைதின் தோழர்.

3 . ஹிஷாம் பின் ஹஸ்ஸான்

4 . ஆஸிம்…

இவர்களின் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8809 , முஸ்னத் அபீ யஃலா-6010 , அத்துஆ-தப்ரானீ-1176 , 1178 ,


இரண்டாம் அறிவிப்பாளர்தொடர்

அவ்ஸாஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும்,
1 . வலீத் பின் மஸ்யத்,
2 . பிஷ்ர் பின் பக்ர்

ஆகியோர் அவ்ஸாஈ —> யஹ்யா பின் அபூகஸீர் —>  அபூஸலமா —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

இவர்களின் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-6969 , 6970 ,


(முதாபஅத் செய்திகள்)

இவ்வாறு அவ்ஸாஈ அவர்களைப் போன்று,
1 . மஃமர் பின் ராஷித்,பிறப்பு ஹிஜ்ரி 95
இறப்பு ஹிஜ்ரி 153
வயது: 58

2 . அலீ பின் முபாரக்,
3 . ஹிஷாம் அத்தஸ்துவாயீ
4 . ஸயீத் பின் அபூஅரூபா

போன்ற முக்கியமான மற்ற பலமானவர்கள் யஹ்யா பின் அபூகஸீர் —>  அபூஸலமா —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

இவர்களின் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6419 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11356 , திர்மிதீ-1024 , குப்ரா பைஹகீ-6970 ,

யஹ்யா பின் அபூகஸீரிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம் அத்தஸ்துவாயீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 154
அலீ பின் முபாரக் ஆகியோர் இந்த அறிவிப்பாளர்தொடரில், முர்ஸலாக அறிவித்துள்ளதை திர்மிதீ இமாமும், இவர்களுடன் ஸயீத் பின் அபூஅரூபாவை பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாமும் குறிப்பிட்டுள்ளனர்.


மூன்றாம் அறிவிப்பாளர்தொடர்

அவ்ஸாஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹிக்ல் பின் ஸியாத், முஆஃபீ பின் இம்ரான், யஹ்யா பின் அப்துல்லாஹ், வலீத் பின் மஸ்யத், பிஷ்ர் பின் பக்ர் போன்ற 5 பேர், அவ்ஸாஈ —> யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ —> அவரின் தந்தை —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இவர்களின் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1024 , குப்ரா நஸாயீ-10856 , அத்துஆ-தப்ரானீ-1167 , மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-7095 , குப்ரா பைஹகீ-69696970 , உஸ்துல் ஃகாபா-இப்னுல் அஸீர்-2044 ,


  • அத்துஆ-தப்ரானீ-1167.

الدعاء للطبراني (ص: 354)
1167 – حَدَّثَنَا أَبُو شُعَيْبٍ عَبْدُ اللَّهِ بْنُ الْحَسَنِ الْحَرَّانِيُّ، ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ الْبَابْلُتِّيُّ، ثنا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي إِبْرَاهِيمَ الْأَنْصَارِيِّ، قَالَ: حَدَّثَنِي أَبِي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ: «اللَّهُمَّ اغْفِرْ لِأَوَّلِنَا، وَآخِرِنَا، وَحِيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا»


  • மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-7095.

معرفة الصحابة لأبي نعيم (6/ 3070)
7095 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، ثنا أَبُو شُعَيْبٍ الْحَرَّانِيُّ، ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ، ثنا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أََبِي إِبْرَاهِيمَ الْأَنْصَارِيِّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَائِزِ: «اللهُمَّ اغْفِرْ لِأَوَّلِنَا، وَآخِرِنَا، وَحَيِّنَا، وَمَيِّتِنَا، وَغَائِبِنَا، وَشَاهِدِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا» شَكَّ لَا يَدْرِي: أَوَّلِنَا وَآخِرِنَا، أَوْ صَغِيرِنَا وَكَبِيرِنَا


  • உஸ்துல் ஃகாபா-இப்னுல் அஸீர்-2044.

أسد الغابة ط العلمية (6/ 343)
(2044) أخبرنا أبو منصور بن مكارم المؤدب، بإسناده عن المعافي بن عمران، عن الأوزاعي، عن يحيى بن أبي كثير، عن أبي إبراهيم رجل من بني عبد الأشهل، عن أبيه، أنه سمع رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول في الصلاة على الجنازة: ” اللهم أغفر لحينا وميتنا، وغائبنا وشاهدنا، وذكرنا وأنثانا، وصغيرنا وكبيرنا.
من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته فتوفه على الإيمان “


(முதாபஅத் செய்திகள்)

அவ்ஸாஈ அவர்களைப் போன்று யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ —> அவரின் தந்தை —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் வேறு 4 பேர் அறிவித்துள்ளனர்; அவர்கள்:

1 . ஹிஷாம் அத்தஸ்துவாயீ

2 . அபான் பின் யஸீத்

3 . ஹர்ப் பின் ஷத்தாத்

4 . முஹம்மத் பின் யஃகூப்

இவர்களின் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-1986 .


(ஹிஷாம் அத்தஸ்துவாயீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 154
அவர்களிடமிருந்தும், முஹம்மத் பின் யஃகூப் அவர்களிடமிருந்தும் 2 வகையான அறிவிப்பாளர்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஷாம் அத்தஸ்துவாயீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 154
அவர்களிடமிருந்து

1 . யஹ்யா பின் ஸயீத்
2 . யஸீத் பின் ஸுரைஃ
3 . அப்துஸ்ஸமத்
4 . அபூஉஸாமா
5 . ஹஜ்ஜாஜ் பின் நுஸைர்

ஆகிய 5 பேர் மேற்கண்டவாறு, ஹிஷாம் —> யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ —> அவரின் தந்தை —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.


ஹிஷாம் அத்தஸ்துவாயீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 154
அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம் என்பவர் மேற்கண்ட 5 பேருக்கு மாற்றமாக ஹிஷாம் —> யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். பார்க்க: அத்துஆ-தப்ரானீ-1177.

الدعاء للطبراني (ص: 356)
1177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ الْمُنْذِرِ الْقَزَّازُ، ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا هِشَامٌ يَعْنِي الدَّسْتُوَائِيَّ، ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى عَلَى مَيِّتٍ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ»

இது ஷாத்தான அறிவிப்பாகும்.)


முஹம்மத் பின் யஃகூப் என்பவரிடமிருந்து 2 வகையான அறிவிப்பாளர்தொடர் வந்துள்ளது.

1 .  யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் —> அபூஸலமா —> அபூஸலமாவின் தந்தை (அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்-ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடர்.

பார்க்க: அத்துஆ-தப்ரானீ-1169.

الدعاء للطبراني (ص: 354)
1169 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، ثنا جَدِّي، ثنا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي إِبْرَاهِيمَ، أَنَّ أَبَا سَلَمَةَ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ مِنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ»

2 . யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ —> அவரின் தந்தை —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடர்.

பார்க்க: அத்துஆ-தப்ரானீ-1168.

الدعاء للطبراني (ص: 354)
1168 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ بْنِ عَنْبَسَةَ بْنِ عَبْدِ الْوَاحِدِ، ثنا جَدِّي عَنْبَسَةُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَعْقُوبَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَذَكَرِنَا، وَإِنَاثِنَا»

முஹம்மத் பின் யஃகூப் முன்கராக அறிவிப்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இரண்டில், 2 வது அறிவிப்பாளர்தொடரையே மற்றவர்கள் அறிவித்துள்ளனர் என்பதால் அது தான் சரியாகும். இதை இவ்வாறு தனது பாட்டனாரிடமிருந்து முஹம்மத் பின் யஃகூப் வழியாக 2 வகையான அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் முஹம்மத் பின் அப்துல்வாஹித் என்பவர் பற்றி விவரம் இல்லை என்பதால் இரண்டும் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


2 . யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாம் பின் யஹ்யா அவர்களின் அறிவிப்பு:

ஹம்மாம் பின் யஹ்யா அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் —> அப்துல்லாஹ் பின் அபூகதாதா —> அபூகதாதா (ரலி)  —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: அஹ்மத்-1754622554 , 22619 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-966 , குப்ரா நஸாயீ-10858 , அத்துஆ-தப்ரானீ-1171 , குப்ரா பைஹகீ-6974 , …


அபூஇப்ராஹீம் என்பவரை சிலர் அப்துல்லாஹ் பின் அபூகதாதா என்று தவறாக விளங்கிவிட்டனர் என்று புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
திர்மிதீ, இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் கூறியுள்ளனர். அபூஇப்ராஹீம் என்பவர் பனூ அப்துல்அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த அஷ்ஹலீ ஆவார். அப்துல்லாஹ் பின் அபூகதாதா அவர்கள் ஸல்மீ கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கும் அபூஇப்ராஹீம் என்ற புனைப்பெயர் உள்ளது.

(அபூஇப்ராஹீம் என்பதுடன் அஷ்ஹல் என்ற குறிப்புப் பெயர் இடம்பெருவதால் இவர் அப்துல்லாஹ் பின் அபூகதாதா அல்ல. எனவே அவரின் தந்தை அபூகதாதா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை.)


3 . யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இக்ரிமா பின் அம்மார் அவர்களின் அறிவிப்பு:

இக்ரிமா பின் அம்மார் அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)  —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: குப்ரா நஸாயீ-10851 .

இக்ரிமா பின் அம்மார் அவர்கள், யஹ்யா பின் அபூகஸீரின் செய்திகளை தவறாக அறிவிப்பவர் என்று திர்மிதீ இமாம் குறிப்பிட்டுவிட்டு இதை மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியல்ல என்று கூறியுள்ளார். பார்க்க: திர்மிதீ-1024.


இந்தக் கருத்தில் வரும் பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில்,

அவ்ஸாஈ அவர்களின் மாணவர்களில் மிகப் பலமானவர்களும், யஹ்யா பின் அபூகஸீர் அவர்களின் மாணவர்களில் மிகப் பலமானவர்களும் அறிவிக்கும் கீழ்கண்ட 2 அறிவிப்பாளர்தொடர்களே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்திகளாகும்.

1 . யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற நபித்தோழர் விடப்பட்டு வரும் முர்ஸலான அறிவிப்பாளர்தொடரையே புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
திர்மிதீ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் சரியானது-உண்மையானது-மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி என்று கூறியுள்ளனர்.

2 . இவ்வாறே, இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ —> அவரின் தந்தை —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது-உண்மையானது என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார். (பார்க்க: திர்மிதீ-1024)

அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் 2 அறிவிப்பாளர்தொடர்களை மட்டுமே மஹ்ஃபூல் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: இலலுல் ஹதீஸ்-483 , 1026 , 1047 , 1058 , 1076 , அல்இலலுல் வாரிதா-556 , 1794)

3 . ஜனாஸாவுக்கு செய்யும் பிரார்த்தனை பற்றிய செய்திகளில் அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்தியே (ஏற்கத்தக்க) மிகச் சரியான செய்தி என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறியிருப்பதாக பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: முஸ்லிம்-1757)

நூல்: அத்தல்கீஸ்-771, 772 (2/248)


இது வரை கூறியது அபூஸலமா அவர்களிடமிருந்தும், அபூஇப்ராஹீம் அவர்களிடமிருந்தும் யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள் அறிவித்த செய்திகளாகும்.


அபூஸலமா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்ற 3 பேரின் செய்திகள்:

2 . முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ.

பார்க்க: இப்னு மாஜா-1498 .

3 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா.

பார்க்க: குப்ரா நஸாயீ-10854 .

4 . இப்னு அபூநஜீஹ் அல்லது அபூநஜீஹ்.

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1045 .


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • 1 . அவ்ஸாஈ —> யஹ்யா பின் அபூகஸீர் —>  அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அபூதாவூத்-3201 , குப்ரா நஸாயீ-10852 , அமலுல் யவ்மி வல்லைலா-1080 , முஸ்னத் அபீ யஃலா-6009 , இப்னு ஹிப்பான்-3070 , அத்துஆ-தப்ரானீ-1174 , 1175 , ஹாகிம்-1326 , குப்ரா பைஹகீ-6971 ,


  • அமலுல் யவ்மி வல்லைலா-1080.

عمل اليوم والليلة للنسائي (ص: 584)
1080 – (أخبرنَا) ح ب شُعَيْب بن شُعَيْب بن اسحق قَالَ حَدثنَا أَبُو الْمُغيرَة قَالَ حَدثنَا الْأَوْزَاعِيّ قَالَ حَدثنَا يحي عَن أبي سَلمَة عَن أبي هُرَيْرَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه كَانَ يَقُول فِي الصَّلَاة
اللَّهُمَّ اغْفِر لحينا وميِّتنا وَذكرنَا وأنثانا وصغيرنا وَكَبِيرنَا وغائبنا وشاهدنا اللَّهُمَّ من أحييته منا فأحيه على الْإِسْلَام وَمن توفيته منا فتوفه على الإِسلام اللَّهُمَّ لَا تَحْرِمنَا أجره وَلَا تفتنا بعده


  • அத்துஆ-தப்ரானீ-1174 , 1175.

الدعاء للطبراني (ص: 355)

1174 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ الْحَوْطِيُّ، ثنا أَبُو الْمُغِيرَةِ، ثنا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ»

1175 – حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْأَوْزَاعِيُّ، وَسَعِيدُ بْنُ يُوسُفَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ: وَذَكَرَ مِثْلَهُ، وَزَادَ: اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تَفْتِنَّا بَعْدَهُ


  • 2 . யஹ்யா பின் அபூகஸீர் —>  அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அஹ்மத்-8809 , முஸ்னத் அபீ யஃலா-6010 , அத்துஆ-தப்ரானீ-1176 , 1178 ,


  • அத்துஆ-தப்ரானீ-1176 , 1178.

الدعاء للطبراني (ص: 356)
1176 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ يَاسِرِ الْبَغْدَادِيُّ، ثنا أَحْمَدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنِي أَبِي، ثنا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ»

الدعاء للطبراني (ص: 356)
1178 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حَبِيبٍ الطَّرَائِفِيُّ الرَّقِّيُّ، ثنا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، ثنا مَعْمَرُ بْنُ سُلَيْمَانَ الرَّقِّيُّ، عَنِ الْحَجَّاجِ، عَنْ عَاصِمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى عَلَى الْجَنَازَةِ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِأَحْيَائِنَا، وَأَمْوَاتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ»


2 . அபூஇப்ராஹீம் என்பவரின் தந்தை வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-1986 .

3 . அபூகதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17546 .

4 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-10851 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1565 , 1497மாலிக்-609 ,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

8 comments on Abu-Dawood-3201

  1. மொழி பெயர்ப்பில் பிழை.
    3201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அதில் பின்வரும் துஆவை ஓதினார்கள்.

    அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா வஷாஹிதினா வகாயிபினா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹீ அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு

    பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!

    அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

  2. அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வகாயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹீ அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு
    என்ற அரபி உச்சரிப்பை அரபு வாசகத்திற்கேட்ப முன் நான் சுட்டி காட்டியதுபோல்
    பின் வருமாறு மாற்றவும்.

    அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா வஷாஹிதினா வகாயிபினா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹீ அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு.

  3. இந்தக் கருத்தில் சரியான ஹதீஸ்களும் வந்துள்ளன. பலவீனமான ஹதீஸ்களும் வந்துள்ளன.என்று போட்டுள்ளீர்கள் எந்த செய்தி பலமானது.விளக்கவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.