ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(குப்ரா-நஸாயி: 10854)
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ، قَالَ:
كَانَ يُقَالُ عَلَى الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ، فَذَكَرَ مِثْلَهُ، وَقَالَ: «مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ»
وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10854.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-.
- இந்தக் கருத்தில் அபூஸலமா அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் அபூகஸீர் அவர்களின் சில குறிப்பிட்ட செய்திகளே மஹ்ஃபூல் ஆகும். முஹம்மத் பின் அம்ர் அவர்களை விட யஹ்யா பின் அபூகஸீர் அவர்களே மிகப்பலமானவர் என்பதால் அவரின் செய்தியே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும். (பார்க்க: அபூதாவூத்-3201)
3 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
முஹம்மத் பின் அம்ர்…
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11361 , 29784 , குப்ரா நஸாயீ-10854 , 10855 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3201 .
சமீப விமர்சனங்கள்