ஒரு பெண் கடல் பயணம் சென்றார். அப்போது அவர் (கடல் பயணத்தின் ஆபத்திலிருந்து) அல்லாஹ் காப்பாற்றிவிட்டால் ஒரு மாதம் நோன்பு வைப்பேன் என்று நேர்ச்சை செய்துக்கொண்டார். அல்லாஹ்வும் அவரைக் காப்பாற்றிவிட்டான். அந்த நோன்புகளை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவரின் உறவுப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றி கூறினார். நபி (ஸல்) அவர்கள் (இறந்துவிட்டவரின் சார்பாக) நீங்கள் அந்த நோன்பை நிறைவேற்றுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி
(முஸ்னது அஹ்மத்: 1861)حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ امْرَأَةً رَكِبَتِ الْبَحْرَ، فَنَذَرَتْ: إِنِ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنْجَاهَا أَنْ تَصُومَ شَهْرًا، فَأَنْجَاهَا اللَّهُ عَزَّ وَجَلَّ فَلَمْ تَصُمْ حَتَّى مَاتَتْ، فَجَاءَتْ قَرَابَةٌ لَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَ: «صُومِي»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1861.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1791.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-1861 , 3138 , அபூதாவூத்-3308 , நஸாயீ-3816 ,
மேலும் பார்க்க: புகாரி-1953 .
சமீப விமர்சனங்கள்