தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18661

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆசிப் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 18661)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، وَسُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ ابْنِ عَازِبٍ،

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ فِي الْفَجْرِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-18661.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18280.




  • மேற்கண்ட ஹதீஸ் ஷாஃபி பிறப்பு ஹிஜ்ரி 150
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 54
    மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில் ஓதி வருகின்ற குனூத்திற்கு ஆதாரமானதல்ல. பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிக்கின்ற மேற்கண்ட ஹதீஸில் சுப்ஹ் தொழுகை என்று மட்டும் வந்திருந்தாலும் அவர்கள் வழியாக வருகின்ற அதிகமான அறிவிப்புகளில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடன் சேர்த்து மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓதியதாகவே வந்துள்ளது.

4 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆசிப்  (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதுவது பற்றி:

பார்க்க : அஹ்மத்-18661 , அபூதாவூத்-1441 , தாரிமீ-1638 , 1639 , இப்னுகுஸைமா-1098 , குப்ராபைஹகீ-3119 , 3120 , அபீஷைபா-7010 , 7036 ,

…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4961 ,

2 . ஃபஜ்ர், மஃரிப் தொழுகையில் குனூத் ஓதுவது பற்றி:

பார்க்க : தயாலிஸீ-773 , ரஸ்ஸாக்-4975 , அபீஷைபா-6999 , முஸ்னத் அஹ்மத்-18470 , 18520 , 18652 , முஸ்லிம்-1207 , 1208 , அபூதாவூத்-1441 , திர்மிதீ-401 , நஸாயீ-1076 , குப்ராநஸாயீ-667 , இப்னுகுஸைமா-616 , 1099 , இப்னுஹிப்பான்-1980 , தாரகுத்னீ-1684 , 1685 , ஸுனன் குப்ரா பைஹகீ-3091 ,

மேலும் பார்க்க: புகாரி-1001 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.