தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20184

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளில் (உபரியான தொழுகைகளை தொழுவதற்காக) தொழும் இடத்தை ஏற்படுத்திடவும், அவைகள் துப்புரவு செய்யப்பட்டு (தூய்மையாக) இருக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டாார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 20184)

حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ إِسْحَاقَ بْنِ ثَعْلَبَةَ، عَنْ مَكْحُولٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ:

«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَّخِذَ الْمَسَاجِدَ فِي دِيَارِنَا، وَأَمَرَنَا أَنْ نُنَظِّفَهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20184.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19733.




إسناد شديد الضعف فيه إسحاق بن ثعلبة الحميري وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இஸ்ஹாக் பின் ஸஃலபா மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

மேலும் பார்க்க : அபூதாவூத்-456 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.