ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆட்டை) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 20188)
حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبَانُ الْعَطَّارُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
«كُلُّ غُلَامٍ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ، تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ، وَيُمَاطُ عَنْهُ الْأَذَى، وَيُسَمَّى»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-19327.
Musnad-Ahmad-Shamila-20188.
Musnad-Ahmad-Alamiah-19327.
Musnad-Ahmad-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்