தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4220

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)

(நஸாயி: 4220)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَا: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، أَنْبَأَنَا قَتَادَةُ، عَنْ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«كُلُّ غُلَامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-4149.
Nasaayi-Shamila-4220.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4173.




2 . இந்தக் கருத்தில் ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-20083 , 20133 , 20139 , 20188 , 20193 , 20194 , 20256 , தாரிமீ-2012 , புகாரி-5472 , இப்னு மாஜா-3165 , அபூதாவூத்-2837 , 2838 , நஸாயீ-4220 ,

3 . புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்: 

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4882 .

  • பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14, 21 ஆம் நாள் அகீகா கொடுக்கலாம் என்று வரும் செய்திகள் பலவீனமானவை. (பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4882 )

கூடுதல் தகவல்: பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக எளிதாக இருக்கும் நிலையில் .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.