தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5471

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

அகீகா கொடுக்கும்போது பையனின் (பிறந்த முடி களைந்து) பாரத்தை இறக்குவது.

ஸல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு.


இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஸல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஸல்மான் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை யஸீத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.


ஸல்மான் பின் ஆமிர் அள்ளப்பீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே, அவனுக்காக (ஆடு அறுத்து) ‘குர்பானி’ கொடுங்கள். அவன் (தலைமுடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.


ஆக மொத்தம் இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 71

(புகாரி: 5471)

بَابُ إِمَاطَةِ الأَذَى عَنِ الصَّبِيِّ فِي العَقِيقَةِ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، قَالَ:

«مَعَ الغُلاَمِ عَقِيقَةٌ»

وَقَالَ حَجَّاجٌ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا أَيُّوبُ، وَقَتَادَةُ، وَهِشَامٌ، وَحَبِيبٌ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

وَقَالَ غَيْرُ وَاحِدٍ، عَنْ عَاصِمٍ، وَهِشَامٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

وَرَوَاهُ يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ قَوْلَهُ،

وَقَالَ أَصْبَغُ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، حَدَّثَنَا سَلْمَانُ بْنُ عَامِرٍ الضَّبِّيُّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ: «مَعَ الغُلاَمِ عَقِيقَةٌ، فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا، وَأَمِيطُوا عَنْهُ الأَذَى»


Bukhari-Tamil-5471.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5471.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-5074.




1 . இந்தக் கருத்தில் ஸல்மான் பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மத் பின் ஸீரீன் —> ஸல்மான் பின் ஆமிர் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-, புகாரி-5471, குப்ரா நஸாயீ-, நஸாயீ-,


  • ஹஃப்ஸா பின்த் ஸீரீன் —> ஸல்மான் பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,


  • ஹஃப்ஸா பின்த் ஸீரீன் —> ரபாப் பின்த் ஸுலைஃ —> ஸல்மான் பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, முஸ்னத் ஹுமைதீ-, அஹ்மத்-, அபூதாவூத்-, திர்மிதீ-, குப்ரா நஸாயீ-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,


ஹிப்பான் பின் ஹிலால்…

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,


2 . ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-4220.


3 . புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4882.


 


தனிக் குறிப்பு:

பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14, 21 ஆம் நாள் அகீகா கொடுக்கலாம் என்று வரும் செய்திகள் பலவீனமானவை.

(பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4882)


கூடுதல் தகவல்: பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக எளிதாக இருக்கும் நிலையில் .


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.