ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லும் போது ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து செல்வோம்’ என்று அபூ பக்ரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 20375)حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُيَيْنَةَ، وَوَكِيعٌ، حَدَّثَنَا عُيَيْنَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكَرَةَ، قَالَ:
«لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّا لَنَكَادُ أَنْ نَرْمُلَ بِهَا» ،
قَالَ وَكِيعٌ: ” أَنْ نَرْمُلَ بِالْجِنَازَةِ رَمَلًا
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20375.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19894.
- இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-20375 , 20388 , 20400 , அபூதாவூத்-3182 , 3183 , நஸாயீ-1912 , 1913 ,
மேலும் பார்க்க : புகாரி-1315 .
சமீப விமர்சனங்கள்