…நான் அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ஒவ்வொரு பெருநாளிலும் ஒவ்வொரு ரஜப் மாதத்திலும் ஒரு ஆட்டை அறுப்பது ஒவ்வொரு வீட்டின் மீதும் கடமை என்று கூறிக்கொண்டிருந்தார்கள்…
அறிவிப்பாளர் : ஹபீப் பின் மிக்னஃப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 20730)حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ الْكَرِيمِ، عَنْ حَبِيبِ بْنِ مِخْنَفٍ، قَالَ:
انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، قَالَ: وَهُوَ يَقُولُ: «هَلْ تَعْرِفُونَهَا؟» ، قَالَ: فَمَا أَدْرِي مَا رَجَعُوا عَلَيْهِ، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى أَهْلِ كُلِّ بَيْتٍ أَنْ يَذْبَحُوا شَاةً، فِي كُلِّ رَجَبٍ، وَكُلِّ أَضْحَى شَاةً»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-19804.
Musnad-Ahmad-Shamila-20730.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20230.
إسناد شديد الضعف فيه عبد الكريم بن أبي المخارق وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் கரீம் பின் அபீ முகாரிக் மிக பலவீனமானவர்.
சமீப விமர்சனங்கள்