3397. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் தனது படுக்கைக்குச் செல்லும் போது, ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம், வ அதூபு இலைஹி’
(பொருள்: மகத்தான அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன், அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவர் வேறு யாருமில்லை, அவன் என்றென்றும் வாழ்பவன், நிலைத்திருப்பவன், அவனிடமே நான் பாவமன்னிப்புக் கோருகிறேன் )
என்று மூன்று முறை கூறுகிறாரோ, அவருடைய பாவங்கள் கடல் நுரையைப் போன்றோ, மர இலைகளின் எண்ணிக்கையைப் போன்றோ, ‘ஆலிஜ்’ (எனும் இடத்தின்) மணல் குன்றுகளின் எண்ணிக்கையைப் போன்றோ, உலகின் நாட்களின் எண்ணிக்கையைப் போன்றோ இருந்தாலும்கூட அவற்றை அல்லாஹ் மன்னித்து விடுவான்.
அறிவிப்பவர்: (ரலி)
بَاب مِنْهُ
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الوَصَّافِيِّ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
” مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الحَيَّ القَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ، ثَلَاثَ مَرَّاتٍ، غَفَرَ اللَّهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ، وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ، وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ، وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا “
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ الوَصَّافِيِّ عُبَيْدِ اللَّهِ بْنِ الوَلِيدِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3397.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-11074, திர்மிதீ-3397, …
மேலும் பார்க்க: ஹாகிம்-2550.
சமீப விமர்சனங்கள்