ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22379)حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَمَّنْ حَدَّثَهُ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21345.
Musnad-Ahmad-Shamila-22379.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21788.
- இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் பற்றி சரியான பெயர் கூறப்படவில்லை. வேறு சில அறிவிப்புகளில் அந்த பெயர் அபூ அஸ்மா என்று வருகிறது.
சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-22440 .
சமீப விமர்சனங்கள்