தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23368

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறியாமைக் கால வழக்கங்களில் நான்கு பண்புகள் இன்னும் மிச்சமிருக்கின்றன…

அறிவிப்பவர் : அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 23368)

حَدَّثنا عَبْدُ اللهِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثنا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثنا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنِ ابْنِ مُعَانِقٍ، أَوْ أَبِي مُعَانِقٍ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم

أَرْبَعٌ بَقِيَّةٌ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ وَذَكَرَ الْحَدِيثَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23368.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு முஆனிக் அல்லது அபூ முஆனிக் என்று கூறப்படுபவர் யாரென அறியப்படாதவர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியுள்ளார்.

قال البرقاني : قلت للدارقطني : ابن معانق أبو معانق عن أبي مالك الأشعري ؟ قال : لا شيء ، مجهول
تهذيب التهذيب: (2 / 436)

 

குறிப்பு : இந்த ஹதீஸ் சில பிரதிகளில் இல்லை.

மேலும் பார்க்க : திர்மிதீ-986 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.