தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23368

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

23368. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறியாமைக் கால வழக்கங்களில் நான்கு பண்புகள் இன்னும் மிச்சமிருக்கின்றன…

அறிவிப்பவர் : (ரலி)

அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)

سعد بن طارق

இறப்பு: ஹிஜ்ரி 140

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸஅத் பின் தாரிக் பின் அஷீம்

தந்தை பெயர்: தாரிக் பின் அஷீம் அல்அஷ்ஜயீ

வம்சம்: அல்அஷ்ஜயீ

புனைப்பெயர்: அபூ மாலிக்

பயணித்த ஊர்கள்: கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 140

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அபூ மாலிக் அஷ்ஜயீ ரஹ் அவர்கள் ஸஅத் பின் தாரிக் பின் அஷீம் என்ற இயற்பெயர் கொண்ட தாபிஈ ஆவார். இவர் கூஃபா நகரைச் சேர்ந்தவர். இவர் ஹிஜ்ரி 140ல் காலமானார்.

ஹதீஸ் கலையில் இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் தாரிக் பின் அஷீம், அனஸ் பின் மாலிக் போன்ற பல அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ போன்றோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): தாரிக் பின் அஷீம் அல்அஷ்ஜயீ, அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா, ரபஈ பின் ஹராஷ் பின் ஜஹ்ஷ், ஸஃத் பின் உபைதா அஸ்ஸலமீ, மூஸா பின் தல்ஹா, ஸல்மான் அபூ ஹாஸிம் அல்அஷ்ஜயீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): கலஃப் பின் கலீஃபா, இப்னு இஸ்ஹாக், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் பின் யஸீத் அல்அவ்தீ, ஹஃப்ஸ் பின் கியாஸ், அப்பாது பின் அல்அவ்வாம், அப்துல் வாஹித் பின் ஸியாத், முஹம்மத் பின் ஃபுதைல் பின் கஸ்வான், மர்வான் பின் முஆவியா அல்ஃபஸாரீ, வத்தாஹ் பின் அப்துல்லாஹ் அல்யஷ்கரீ, முஹம்மத் பின் காஸிம் அத்தரீர்

வேறு பெயர்கள்: ஸஅத் பின் தாரிக், ஸஅத் பின் தாரிக் பின் அஷீம்


ஆதாரம்: muslimscholars.info (10766) · Should verify


حَدَّثنا عَبْدُ اللهِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثنا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثنا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنِ ابْنِ مُعَانِقٍ، أَوْ أَبِي مُعَانِقٍ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم

أَرْبَعٌ بَقِيَّةٌ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ وَذَكَرَ الْحَدِيثَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23368.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு முஆனிக் அல்லது அபூ முஆனிக் என்று கூறப்படுபவர் யாரென அறியப்படாதவர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியுள்ளார்.

قال البرقاني : قلت للدارقطني : ابن معانق أبو معانق عن أبي مالك الأشعري ؟ قال : لا شيء ، مجهول
تهذيب التهذيب: (2 / 436)

 

குறிப்பு : இந்த ஹதீஸ் சில பிரதிகளில் இல்லை.

மேலும் பார்க்க : திர்மிதீ-986 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.