ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃது பின் ஹிஷாம் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 25302)حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، قَالَ:
سَأَلْتُ عَائِشَةَ، فَقُلْتُ: أَخْبِرِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: «كَانَ خُلُقُهُ الْقُرْآنَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-24139.
Musnad-Ahmad-Shamila-25302.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24735.
சமீப விமர்சனங்கள்