ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதுவுடன் சம்பந்தப்படும் பத்து வகையினர் சபிக்கப்படுகின்றனர்.
- மது பானத்தையும்
- அதைப் பருகுபவரையும்
- பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்
- அதை விற்பவரையும்
- அதை வாங்குபவரையும்
- அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும்
- (தானே) தயார் செய்து கொள்பவரையும்
- அதைச் சுமந்து செல்பவரையும்
- யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும்
- அதன் கிரயத்தை உண்பவரையும் (அல்லாஹ் சபிக்கிறான்.)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).
(முஸ்னது அஹ்மத்: 4787)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِي طُعْمَةَ، مَوْلَاهُمْ، وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْغَافِقِيِّ، أَنَّهُمَا سَمِعَا ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لُعِنَتِ الْخَمْرُ عَلَى عَشْرَةِ وُجُوهٍ: لُعِنَتِ الْخَمْرُ بِعَيْنِهَا، وَشَارِبُهَا، وَسَاقِيهَا، وَبَائِعُهَا، وَمُبْتَاعُهَا، وَعَاصِرُهَا، وَمُعْتَصِرُهَا، وَحَامِلُهَا، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَآكِلُ ثَمَنِهَا
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-4787.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4646.
சமீப விமர்சனங்கள்