தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5615

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள்.

‘முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 5615)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صَبِيًّا قَدْ حُلِقَ بَعْضُ شَعَرِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَى عَنْ ذَلِكَ وَقَالَ: «احْلِقُوا كُلَّهُ، أَوِ اتْرُكُوا كُلَّهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-5358.
Musnad-Ahmad-Shamila-5615.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5464.




இந்த ஹதீஸ் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்க்க : அஹ்மத்-5615 , அபூதாவூத்-4195 , நஸாயீ-5048 , இப்னு ஹிப்பான்-5508 ,

மேலும் பார்க்க : புகாரி-5920 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.