தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-732

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுஜய்யா பின் அதீ (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 732)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ حُجَيَّةَ، عَنْ عَلِيٍّ، قَالَ:

«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-732.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-714.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11354-ஹுஜய்யா பின் அதீ அறியப்படாதவர் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார்…

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/366, தக்ரீபுத் தஹ்தீப்-1/226)

மேலும் பார்க்க: திர்மிதீ-1503 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.