எனது வாழ்நாள் நீடிக்குமேயானால் மர்யமின் மகன் ஈஸாவை நான் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுவேன். எனக்கு மரணம் விரைவில் சம்பவித்துவிட்டால் உங்களில் யார் அவரை சந்திக்கிறாரோ அவர் என்புறத்திலிருந்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 7970)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:
«إِنِّي لَأَرْجُو إِنْ طَالَ بِي عُمُرٌ أَنْ أَلْقَى عِيسَى ابْنَ مَرْيَمَ، فَإِنْ عَجِلَ بِي مَوْتٌ، فَمَنْ لَقِيَهُ مِنْكُمْ فَلْيُقْرِئْهُ مِنِّي السَّلَامَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7629.
Musnad-Ahmad-Shamila-7970.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7771.
- இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. ஷவ்கானீ, ஹைஸமீ, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர், ஷுஐப் போன்ற பல அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்திருப்பதும் சரியானதே என்று கூறியுள்ளனர். - கஷ்மீரி , அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றோர் இது அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் சொல் என்பதே உண்மை என்று கூறியுள்ளனர். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இதற்கு பல காரணங்களை குறிப்பிட்டுள்ளார். (நூல்: அள்ளயீஃபா-5564) - என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) கூற்றாக வரும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களை குறிப்பிட்டு இவைகளை தனியாக பார்க்கும் போது சில பலவீனம் இருந்தாலும் அனைத்தையும் இணைத்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் கூற்று வலுவானது எனக் குறிப்பிடுகிறார். மேலும் இந்த கருத்தில் வரும் ஹாகிம்-8635 எண்ணில் வந்துள்ள அறிவிப்பை ஸஹீஹா-2308 வில் கூறியுள்ளார்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மது பின் ஸியாத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21771 , அஹ்மத்-7970 , 7971 , 7978 ,
- வலீத் பின் ரபாஹ், ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-9121 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4898 ,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-8635 .
சமீப விமர்சனங்கள்