தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-8635

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களை சந்திக்கிறாரோ அவர், என் புறத்திலிருந்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(ஹாகிம்: 8635)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُظَفَّرِ الْحَافِظُ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ، ثَنَا مَحْمُودُ بْنُ مُصَفَّى الْحِمْصِيُّ، ثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ أَدْرَكَ مِنْكُمْ عِيسَى ابْنَ مَرْيَمَ فَلْيُقْرِئْهُ مِنِّي السَّلَامَ صَلَّى اللَّهُ عَلَيْهِمَا وَسَلَّمَ»

إِسْمَاعِيلُ هَذَا أَظُنُّهُ ابْنُ عَيَّاشٍ وَلَمْ يَحْتَجَّا بِهِ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8635.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8739.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ இஸ்மாயீல் என்பவர் இஸ்மாயீல் பின் அயாஷ் ஆக இருக்கலாம் என ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் கூறுகிறார்.
  • ஆனால் இஸ்மாயீல் பின் உல்யா என்பதே சரி என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றோர் கூறியுள்ளனர். காரணம் அய்யூப் அவர்களின் ஆசிரியர்களில் இஸ்மாயீல் பின் உல்யாவும் உள்ளார்.
  • மேலும் ராவீ-42881-மஹ்மூத் பின் முஸஃப்பா (முஹம்மது பின் முஸஃப்பா) தத்லீஸ் செய்பவர் என்றாலும் இந்த செய்தியில் நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார் என்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை சரியானது எனக் கூறியுள்ளார். (அஸ்ஸஹீஹா-2308)

என்றாலும் சிலர் மஹ்மூத் பின் முஸஃப்பா,  இஸ்மாயீல் பின் உல்யாவின் மாணவர் அல்ல என்று கூறி இந்த செய்தியை மவ்கூஃப் என்று கூறுகின்றனர்.

மேலும் பார்க்க: அஹ்மத்-7970 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.