ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
எனது வாழ்நாள் நீடிக்குமேயானால் மர்யமின் மகன் ஈஸாவை நான் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுவேன். எனக்கு மரணம் விரைவில் சம்பவித்துவிட்டால் உங்களில் யார் அவரை சந்திக்கிறாரோ அவர் என்புறத்திலிருந்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மது பின் ஸியாத் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 7971)حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
«إِنِّي لَأَرْجُو إِنْ طَالَتْ بِي حَيَاةٌ أَنْ أُدْرِكَ عِيسَى ابْنَ مَرْيَمَ، فَإِنْ عَجِلَ بِي مَوْتٌ، فَمَنْ أَدْرَكَهُ فَلْيُقْرِئْهُ مِنِّي السَّلَامَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7630.
Musnad-Ahmad-Shamila-7971.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7772.
சமீப விமர்சனங்கள்