ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர், மற்றவருடன் நட்பை முறித்து) மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருப்பது கூடாது.
ஒருவர் தனது சகோதரருடன் மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருந்து அந்நிலையில் அவர் இறந்துவிட்டால் அவர் நரகத்துக்குச் செல்வார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 9092)حَدَّثَنَا حُسَيْنٌ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَأَحْسِبُهُ ذَكَرَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَا هِجْرَةَ فَوْقَ ثَلَاثٍ، فَمَنْ هَجَرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ فَمَاتَ، دَخَلَ النَّارَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-9092.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
- இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியை ஆரம்பத்தில் மன்ஸூர் அவர்கள் நபியின் சொல்லாக சந்தேகமாக அறிவித்தாலும் பிறகு அவ்வாறு அறிவிக்கவில்லை; (நபித்தோழரின் சொல்லாக அறிவித்தார்) என்று ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
(பார்க்க: அஹ்மத்-9881)
மேலும் பார்க்க: முஸ்லிம்-5005 .
சமீப விமர்சனங்கள்