ஹதீஸின் தரம்: விபரம் கீழே
கணவனிடம் விவாகரத்து கேட்டு சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
(முஸ்னது அஹ்மத்: 9358)
حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْمُخْتَلِعَاتُ وَالْمُنْتَزِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-8990.
Musnad-Ahmad-Shamila-9358.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-9153.
சமீப விமர்சனங்கள்