தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-9811

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது செல்வங்களிலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 9811)

حَدَّثَنَا يَزِيدُ، أخبرنا مُحَمَّدٌ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ – أَوِ الْمُؤْمِنَةِ – فِي جَسَدِهِ، وَمَالِهِ، وَوَلَدِهِ، حَتَّى يَلْقَى اللَّهَ عَزَّ وَجَلَّ، وَمَا عَلَيْهِ مِنْ خَطِيئَةٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-9435.
Musnad-Ahmad-Shamila-9811.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-9599.




إسناده حسن رجاله ثقات عدا محمد بن عمرو الليثي وهو صدوق له أوهام ، رجاله رجال البخاري عدا محمد بن عمرو الليثي روى له البخاري مقرونًا بغيره

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் அம்ர் என்பவரை சிலர் பலவீனமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2399 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.