தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2632

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தொழுகை, தர்மத்தை விட அதிகம் சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் என்று மக்கள் கூறினர்.

அவை ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே விரோதம், பகை ஏற்படுவதை விட்டு எச்சரிக்கை செய்கிறேன். அது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்

(முஅத்தா மாலிக்: 2632)

وَحَدَّثَنِي عَن مالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ:

أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرٍ مِنْ كَثِيرٍ مِنَ الصَّلاَةِ وَالصَّدَقَةِ؟ قَالُوا: بَلَى، قَالَ: إِصْلاَحُ ذَاتِ الْبَيْنِ، وَإِيَّاكُمْ وَالْبِغْضَةَ، فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2632.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1610.




  • இது மக்தூஃவான செய்தியாகும்.
  • மேலும் யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    ஸயீத் பின் முஸய்யபிடமிருந்து இதை கேட்கவில்லை (நூல்: கூலிஃப ஃபீஹா மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    36 )

சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-2509 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.