ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்.
அறிவிப்பவர் : யஸீத் பின் ரூமான்
(முஅத்தா மாலிக்: 303)
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ أَنَّهُ قَالَ
«كَانَ النَّاسُ يَقُومُونَ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَمَضَانَ بِثَلَاثٍ وَعِشْرِينَ رَكْعَةً»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-303.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> யஸீத் பின் ரூமான் —> உமர் (ரலி)
பார்க்க: மாலிக்-303 , குப்ரா பைஹகீ-4289 ,
- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.—> உமர் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7682 ,
- ஸாயிப் பின் யஸீத் —> உமர் (ரலி), உஸ்மான் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7730 , 7733 , குப்ரா பைஹகீ-4288 , ஸகீர் பைஹகீ-821 ,
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12102 .
சமீப விமர்சனங்கள்