தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-77

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தலைப்பாகை, முக்காடு மீது மஸஹ் செய்யலாமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலைப்பாகை, முக்காடு மீது மஸஹ் செய்ய அனுமதி இல்லை. அவ்விருவரும் தங்களின் தலைகள் மீதே மஸஹ் செய்வார்கள்”” என்று பதில் கூறினார்கள்.

(முஅத்தா மாலிக்: 77)

وَسُئِلَ مَالِكٌ عَنِ الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ وَالْخِمَارِ، فَقَالَ: لاَ يَنْبَغِي أَنْ يَمْسَحَ الرَّجُلُ وَلاَ الْمَرْأَةُ عَلَى عِمَامَةٍ وَلاَ خِمَارٍ، وَلْيَمْسَحَا عَلَى رُؤُوسِهِمَا.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-77.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




இது மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களின் கருத்தாகும். ஆனால் தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்கு வலுவான ஹதீஸ்கள் உள்ளன.

பார்க்க: புகாரி-205 , முஸ்லிம்-464 ,

2 comments on Muwatta-Malik-77

  1. நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி)
    நூல்: புகாரீ 205

    நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.
    அறிவிப்பவர்: பிலால் (ரலி)
    நூல்: முஸ்லிம் 413

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.