அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலவேளை) நின்றும், (சிலவேளை) அமர்ந்தும் பருகியதை நான் பார்த்துள்ளேன். (சிலவேளை) செருப்பணிந்தும், (சிலவேளை) செருப்பணியாமலும் தொழுததையும் பார்த்துள்ளேன். அவர்கள் (தொழுகையை முடிக்கும் போது) வலது புறமும், இடது புறமும் (சலாம் கூறி) திரும்புவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(நஸாயி: 1361)أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، أَنَّ مَكْحُولًا حَدَّثَهُ، أَنَّ مَسْرُوقَ بْنَ الْأَجْدَعِ حَدَّثَهُ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا، وَيُصَلِّي حَافِيًا وَمُنْتَعِلًا، وَيَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1361.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319-பகிய்யது பின் வலீத் பற்றி (தத்லீஸுத் தஸ்வியஹ்) செய்பவர் என்றும், பலவீனமானவர்கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களிடமிருந்து அறிவிப்பதில் தவறு உள்ளது என்றும், தவறிழைப்பவர் என்றும் நான்கு வகையான விமர்சனம் உள்ளது.
- எனவே சில நிபந்தனைகளின் படி இருந்தால் மட்டுமே இவரின் செய்திகள் ஏற்கப்படும் என ஹதீஸ்கலை அறிஞர்களில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் கூறியுள்ளனர்.
1 . இவரின் ஆசிரியர் பலமானவராக இருக்க வேண்டும்.
2 . இவரின் ஆசிரியர் இவர் ஊரைச் சேர்ந்த ஷாம் வாசியாக இருக்க வேண்டும். (உதாரணமாக-பஹீர் பின் ஸஃத், முஹம்மது பின் ஸியாத் போன்றவர்கள்)
3 . தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருக்க வேண்டும்.
4 . இவரின் ஆசிரியருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும்.
5 . இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் ஷாம் வாசியாக இருக்க கூடாது. அவர் பலமானவராக இருந்தால் போதும்.
1 . இந்தச் செய்தியை பகிய்யாவிடமிருந்து இஸ்ஹாக் பின் ராஹவைஹி (இஸ்ஹாக் பின் இப்ராஹீம்), முஹம்மத் பின் அம்ர் பின் ஹனான், அபூஉத்பா-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஆகியோர் அறிவித்துள்ளனர். இவர்களில் இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்கள் மற்றவர்களை விட பலமானவர் என்பதாலும், இந்தச் செய்தியில் பகிய்யா தத்லீஸ் செய்யவில்லை என்பதாலும் இது சரியான அறிவிப்பாளர்தொடர் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
2 . இந்தச் செய்தியை முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் பகிய்யது பின் வலீத், முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ —> மக்ஹூல் —> மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
3 . இந்தச் செய்தியை முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்கள், முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ —> ஸுலைமான் பின் மூஸா —> மக்ஹூல் —> மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இதில் அஸ்ஸுபைதீ அவர்களுக்கும், மக்ஹூல் அவர்களுக்கும் இடையில் ஸுலைமான் பின் மூஸா கூறப்பட்டுள்ளார்.
(பார்க்க: முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1884)
4 . இந்தச் செய்தியை முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் பகிய்யது பின் வலீத், முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ —> ஸுலைமான் பின் மூஸா —> மக்ஹூல் —> மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்ததாக முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1885 இல் வந்துள்ளது.
مسند الشاميين للطبراني (3/ 105)
1885 – حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، وَجَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، قَالَا: ثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، ثَنَا بَقِيَّةُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، ثَنَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، أَنَّ مَكْحُولًا، حَدَّثَهُمْ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا، وَيُصَلِّي حَافِيًا وَمُتْنَعِلًا، وَيَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ»
எனவே தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்கள் அறிவிக்கும், முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ —> ஸுலைமான் பின் மூஸா —> மக்ஹூல் —> மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று கூறியுள்ளார்.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (8/ 289)
3631- وسُئِل عَن حَديث مَسروق، عَن عائِشة، أَن النَّبي صَلى الله عَليه وسَلم شَرِب قائِمًا وقاعِدًا، وصَلَّى حافيًا ومُنتَعِلا، فانصَرَف عَن يَمينِه وشِمالِهِ.
فقال: يَرويه مُحمد بن الوليد الزُّبَيدي، واختُلِف عَنه؛
فرَواه بَقيَّة بن الوليد، عَن الزُّبيَدي، قال: حَدثني مَكحولٌ، عَن مَسروق، عَن عائِشة.
وخالَفه عَبد الله بن سالم الحِمصي، فرواه عَن الزُّبيدي، عَن سُليمان بن مُوسَى، عَن مَكحول، عَن مَسروق، عَن عائِشة، وزاد في الإِسناد سُليمان بن مُوسَى.
ورَوَى هَذا الحَديث عَبد الرَّحمَن بن ثابِت بن ثَوبان عَمَّن سَمِع مَكحولا يُحَدِّث عَن مَسروق، عَن عائِشة.
والأَشبَه بالصَّواب قَول مَن قال: سُليمان بن مُوسَى، قاله عَبد الله بن سالم الحِمصي، وهو من الأَثبات، في الحَديث، وهو سيِّئ المَذهَب له قَول في عَلي بن أَبي طالِب رَضي الله عَنه قيل: يَسُبُ؟ قال: نَعم.
(நூல்: அல்இலலுல் வாரிதா- 3631)
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்களின் கருத்தை மறுப்பதற்கு வேறு சில காரணங்கள் உள்ளன.
1 . முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1885 இன் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடர் தப்ரானீ அவர்களின் தவறாக அல்லது பிரதியில் ஏற்பட்ட தவறாக இருக்க வாய்ப்புள்ளது.
2 . மேலும் அப்துல்லாஹ் பின் ஸாலிம் முதல் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்கள் வரை உள்ள அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் தான் என்றாலும் அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அறிவிக்கும் ராவீ-32144-அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார். என்றாலும் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரை முஸ்தகீமுல் ஹதீஸ்-சரியான ஹதீஸுடையவர் என்று கூறியிருப்பதால் இவரைப் பற்றி விமர்சனம் இல்லை.
(நூல்கள்: அஸ்ஸிகாத்-8/480, தஹ்தீபுத் தஹ்தீப்-3/261)
ஆனால் இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-6859-இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவர் நம்பகமானவர் தான் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று (முற்கால சில அறிஞர்களின் விமர்சனத்தின்படி) இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியுள்ளார்.
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரிடம் குறையில்லை என்று கூறியதாக அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் குறிப்பிட்டுவிட்டு, இவரின் மீதுள்ள பொறாமையின் காரணமாக சிலர் விமர்சித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/209, தஹ்தீபுத் தஹ்தீப்-1/111, லிஸானுல் மீஸான்-9/256, தக்ரீபுத் தஹ்தீப்-1/125)
3 . பகிய்யா வழியாக வரும் செய்தியையே இமாம் தூஸீ, தப்ரானீ, அபூநுஐம் ஆகியோர் ஃகரீப்-அரிதான செய்தி என்று கூறியுள்ளனர். எனவே அப்துல்லாஹ் பின் ஸாலிம் வழியாக வரும் செய்தி மஹ்ஃபூல்-முன்னுரிமை பெற்ற செய்தி அல்ல.
4 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் பகிய்யாவின் வழியாக வரும் செய்தியையே ஆதாரமாக எடுத்துள்ளார். ஒரு செய்தி கவனிக்கத் தகுந்த பல அறிவிப்பாளர்தொடரில் பலவாறு அறிவிக்கப்பட்டிருந்தால் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் அதைக் குறிப்பிட்டு எது சரியானது என்பதைக் கூறுவார். இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் ஸாலிம் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரை கூறவில்லை என்பதால் இதை அவர் ஆதாரமாக ஏற்கவில்லை என்று தெரிகிறது.
5 . பகிய்யாவின் செய்திகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்வதற்குள்ள அம்சங்கள் இதில் இருப்பதால் இது ஃகரீபான செய்தி என்பதுடன் சரியானது என்ற தரத்தையும் அடைகிறது.
இரண்டு வகையான அறிவிப்பாளர்தொடரையும் சரிகாணக்கூடியவர்கள், இந்தச் செய்தியை முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ ஆரம்பத்தில் ஸுலைமான் பின் மூஸாவிடம் கேட்டு அறிவித்துள்ளார். பிறகு மக்ஹூலிடமிருந்து கேட்டு அறிவித்துள்ளார் என்று கூறுகின்றனர். ஸுபைதீ அவர்கள், மக்ஹூலை சந்திக்கும் வாய்ப்புள்ளது என்பதாலே இவ்வாறு கூறுகின்றனர்.
மேற்கண்ட ஹதீஸின் கருத்து தனித்தனியாக பல்வேறு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.
2 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> மக்ஹூலிடம் கேட்டவர் —> மக்ஹூல் —> மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்-24567 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-252 ,
முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-252.
مسند الشاميين للطبراني (1/ 156)
252 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَزِيزٍ، ثنا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، ثنا ابْنُ ثَوْبَانَ، عَمَّنْ سَمِعَ مَكْحُولًا يُحَدِّثُ , عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: ” شَرِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا وَقَاعِدًا وَمَشَى حَافِيًا وَنَاعِلًا وَانْصَرَفَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ
هَذَا الرَّجُلُ الَّذِي رَوَى عَنْهُ ابْنُ ثَوْبَانَ هَذَا الْحَدِيثَ هُوَ عِنْدِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ؛ لِأَنَّا لَا نَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الْحَدِيثَ عَنْ مَكْحُولٍ إِلَّا الزُّبَيْدِيَّ
தப்ரானீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை இப்னு ஸவ்பான் யாரிடமிருந்து அறிவிக்கிறாரோ அந்த மனிதர், முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ என்பவர் ஆவார். ஏனெனில் இந்தச் செய்தியை மக்ஹூல் அவர்களிடமிருந்து இவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை என்றே நாம் அறிகிறோம்.
- பகிய்யது பின் வலீத் —> முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ —> மக்ஹூல் —> மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-1618 , குப்ரா நஸாயீ-1286 , நஸாயீ-1361 , முக்தஸருல் அஹ்காம்-1486 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1885 , 3599 , அக்லாகுன் நபீ-716 , ஹில்யதுல் அவ்லியா–5/191 ,
முக்தஸருல் அஹ்காம்-1486.
مختصر الأحكام = مستخرج الطوسي على جامع الترمذي الأجزاء 5 – 6 – 7 (6/ 363)
1486 – حَدَّثَنا محمد بن عمر بن حنان وأبو عتبة أحمد بن الفرج الحمصيان قالا: حَدَّثَنا بقية بن الوليد قال: حدثني الزبيدي قال: حدثني مكحول عن مسروق بن الأجدع حدثهم عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم: شرب قائما وقاعدا وصلى حفيا ومنتعلا وانصرف عن يمينه وعن شماله.
هذا حديث غريب.
முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1885 , 3599 ,
مسند الشاميين للطبراني (3/ 105)
1885 – حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، وَجَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، قَالَا: ثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، ثَنَا بَقِيَّةُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، ثَنَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، أَنَّ مَكْحُولًا، حَدَّثَهُمْ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا، وَيُصَلِّي حَافِيًا وَمُتْنَعِلًا، وَيَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ»
مسند الشاميين للطبراني (4/ 377)
3599 – حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، وَجَعْفَرُ الْفِرْيَابِيُّ [قَالَا:] ثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، ثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ، أَنَّ مَكْحُولًا، حَدَّثَهُمْ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ [قَالَتْ:] «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا، وَيُصَلِّي حَافِيَا وَمُنْتَعِلًا، وَيَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ»
அக்லாகுன் நபி-716.
أخلاق النبي لأبي الشيخ الأصبهاني (3/ 423)
716 – حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنِ أَبِي حَاتِمٍ، نَا أَبُو عُتْبَةَ، نَا بَقِيَّةُ، نَا الزُّبَيْدِيُّ، نَا مَكْحُولٌ، أَنَّ مَسْرُوقًا حَدَّثَهُمْ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ قَائِمًا وَقَاعِدًا، وَصَلَّى حَافِيًا وَمُنْتَعِلًا، وَانْصَرَفَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ
ஹில்யதுல் அவ்லியா-5/191.
حلية الأولياء وطبقات الأصفياء (5/ 191)حَدَّثَنَا أَبُو عَمْرِو بْنُ حَمْدَانَ، ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ شَيْرَوَيْهِ، ثنا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، أَنْبَأَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ، عَنْ مَكْحُولٍ، أَنَّ مَسْرُوقَ بْنَ الْأَجْدَعِ حَدَّثَهُمْ، عَنْ عَائِشَةَ قَالتْ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حَافِيًا وَمِنْتَعِلًا وَيَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ» غَرِيبٌ مِنْ حَدِيثِ مَكْحُولٍ، لَمْ نَكْتُبْهُ إِلَّا مِنْ حَدِيثِ بَقِيَّةَ، عَنِ الزُّبَيْدِيِّ
- அப்துல்லாஹ் பின் ஸாலிம் —> முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ —> ஸுலைமான் பின் மூஸா —> மக்ஹூல் —> மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1884.
مسند الشاميين للطبراني (3/ 105)
1884 – حَدَّثَنَا عَمْرُو بْنُ إِسْحَاقَ، ثَنَا أَبِي، ثنا عَمْرُو بْنُ الْحَارِثِ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، عَنِ الزُّبَيْدِيِّ، ثَنَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى حَاذِيًا وَحَافِيًا، وَشَرِبَ قَائِمًا وَجَالِسًا، وَانْصَرَفَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ “
மேலும் பார்க்க: அபூதாவூத்-653 .
சமீப விமர்சனங்கள்