தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1699

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத் வித்ர் (ஒற்றைப் படைத் தொழுகை) தொழுவார்கள். அதில் முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

(மூன்றாவது ரக்அத்தில்) ருகூவிற்கு முன்பு குனூத் ஓதுவார்கள்.

ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்வார்கள். இறுதியில் உள்ள (குத்தூஸ்) என்பதை நீட்டிக் கூறுவார்கள்…

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

(நஸாயி: 1699)

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ زُبَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِثَلَاثِ رَكَعَاتٍ، كَانَ يَقْرَأُ فِي الْأُولَى بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقْنُتُ قَبْلَ الرُّكُوعِ، فَإِذَا فَرَغَ، قَالَ عِنْدَ فَرَاغِهِ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ»، ثَلَاثَ مَرَّاتٍ يُطِيلُ فِي آخِرِهِنَّ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1710.
Nasaayi-Shamila-1699.
Nasaayi-Alamiah-1710.
Nasaayi-JawamiulKalim-1689.




இந்தக் கருத்தில் உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-1535521141 , 21142 , 21143 , இப்னு மாஜா-1171 , அபூதாவூத்-1423 , 1430 , நஸாயீ-17001701 , 1729 , 17301736 ,

..இப்னு மாஜா-1182 , நஸாயீ-1699 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.