தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3061

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

3061. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை; விரட்டுதல் இல்லை; வழி விடு, வழி விடு என்பது போன்ற கூச்சல் இல்லை.

அறிவிப்பவர்: (ரலி)

குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி)

قدامة بن عبد الله

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: குதாமா பின் அப்துல்லாஹ் பின் அம்மார் பின் முஆவியா

தந்தை பெயர்: அப்துல்லாஹ்

வம்சம்: அல்ஆமிரீ, அல்கிலாபீ, அல்பக்ரீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, நஜ்த் (ரக்ஃபா)

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

குதாமா பின் அப்துல்லாஹ் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவினார். இவர் மக்காவிலும் நஜ்த் பகுதியிலுள்ள ரக்ஃபா என்ற இடத்திலும் வசித்தார்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஹுமைத் பின் கிலாப் மற்றும் ஐமன் பின் நாபில் ஆகியோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹுமைத் பின் கிலாப், ஐமன் பின் நாபில்

வேறு பெயர்கள்: குதாமா பின் அப்துல்லாஹ் பின் அம்மார், குதாமா பின் அப்துல்லாஹ் அல்கிலாபீ


ஆதாரம்: muslimscholars.info (5236) · Should verify


أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا أَيْمَنُ بْنُ نَابِلٍ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ عَلَى نَاقَةٍ لَهُ صَهْبَاءَ، لَا ضَرْبَ، وَلَا طَرْدَ، وَلَا إِلَيْكَ إِلَيْكَ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3011.
Nasaayi-Shamila-3061.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3027.



மேலும் பார்க்க: திர்மிதீ-903 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.