ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
பெண்கள் நறுமணம் பூசுவது எப்போது வெறுப்பிற்குரியது?
தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினாா்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி)
(நஸாயி: 5126)مَا يُكْرَهُ لِلنِّسَاءِ مِنَ الطِّيبِ
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ وَهُوَ ابْنُ عِمَارَةَ، عَنْ غُنَيْمِ بْنِ قَيْسٍ، عَنْ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-5036.
Nasaayi-Shamila-5126.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-5062.
சமீப விமர்சனங்கள்