بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஹுமைதீ-அப்துல்லாஹ் பின் ஸுபைர் – الحميدي عبد الله بن الزبير
இறப்பு: ஹி-219 அல்லது 220.
தரம்: பலமானவர். சிலரின் பார்வையில் மிகப்பலமானவர் என்றும் கருதப்படுகிறார். இப்னு உயைனா அவர்களின் மாணவர்களில் முன்னுரிமை பெற்றவர்.
இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர்
தந்தை பெயர்: ஸுபைர்
வமிசம்: குரஷீ, ஹுமைதீ, அஸதீ, மக்கீ
புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூபக்ர்
ஊர் பெயர்: மக்கா
பயணம் செய்த ஊர்கள்: எகிப்து.
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-219 அல்லது 220.
கால கட்டம்: 10.
…
சமீப விமர்சனங்கள்