بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அர்ராஸீ
இறப்பு: ஹி-
தரம்: பலமானவர்.
இயற்பெயர்: அப்துல்லாஹ்
தந்தை பெயர்: அப்துல்லாஹ்
வமிசம்: குரைஷீ, ஹாஷிமீ, கூஃபீ
புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஜஅஃபர், இப்னு ஸரிய்யா
ஊர் பெயர்: கூஃபா, பஃக்தாத், ரய்
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-
கால கட்டம்: 4.
- அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அர்ராஸீ அவர்களை அஃமஷ், இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
தஹாவீ,பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற பல அறிஞர்கள் பலமானவர் என்று கூறியுள்ளனர். - அஃமஷ், யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
ஆகியோர் இவர் பலமானவர் என்பதுடன் ليس به بأس – லைஸ பிஹி பஃஸ் – இவரிடம் குறையில்லை என்ற கருத்தில் கூறியுள்ளனர். (இதை சிலர் சுமாரானவர் என்ற தரத்தில் உள்ளவருக்கும் கூறுவர். சிலர் பலமானவர் என்ற தரத்தில் உள்ளவருக்கும் கூறுவர்) - நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள், இவரை ليس به بأس – லைஸ பிஹி பஃஸ் இவரிடம் குறையில்லை என்ற கருத்தில் கூறியுள்ளார். (நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் சில பலமானவர்களுக்கும் இப்படி கூறியுள்ளார்) - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளார். - பஸ்ஸார் அவர்கள், இவர் அறிவிக்கும் ஒரு செய்தியில் ஒரு வார்த்தை கூடுதலாக வந்துள்ளதால் இவர் சில முன்கரான அதாவது மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இவர் பலமானவர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வார்த்தையை நபி (ஸல்) அவர்களின் கண்ணியம் கருதி நாம் கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-5055)
பஸ்ஸார் இமாம் குறிப்பிடாவிட்டாலும் வேறு நூல்களில் அவ்வாறு வந்துள்ளதா என்று பார்த்தால் அவ்வாறு நாம் காணவில்லை. எனவே அது என்ன வார்த்தை என்பதை தெரியாமல் இவரைப் பற்றி விமர்சனம் செய்ய முடியாது.
تاريخ ابن معين – رواية الدوري (3/ 298):
1410 – سَمِعت يحيى يَقُول عبد الله بن عبد الله الرَّازِيّ كَانَ كوفيا وَكَانَ قَاضِيا على الرّيّ
…
العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (1/ 349):
653 – سمعته يَقُول عبد الله بن عبد الله الرَّازِيّ روى عَنهُ الْأَعْمَش وَالْحكم وَفطر وَابْن أبي ليلى قَالَ سمعته من مُحَمَّد بن مقَاتل يَعْنِي الْمروزِي قَالَ أخبرنَا عباد بن الْعَوام قَالَ حَدثنَا حجاج عَن عبد الله بن عبد الله وَكَانَ ثِقَة وَكَانَ الحكم يَأْخُذ عَنهُ
…
الثقات للعجلي ت قلعجي (ص266):
841- عبد الله بن عبد الله قاضي الري3: ثقة.
…
المعرفة والتاريخ – ت العمري – ط العراق (2/ 650):
قَالَ أَبُو يُوسُفَ قَالَ الْفَضْلُ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ الرَّازِيُّ رَوَى عَنْهُ الْحَكَمُ [3] وَالْأَعْمَشُ وَابْنُ أَبِي لَيْلَى [4] وَسَعِيدُ بْنُ مَسْرُوقٍ وَالْحَجَّاجُ [5] وَفِطْرٌ [6] ، وَكَانَتْ جَدَّتُهُ سَرِيَّةً لِعَلِيٍّ، وَكَانَ قَاضِيًا عَلَى الرَّيِّ.
مسند البزار = البحر الزخار (11/ 266):
عَبْدُ اللَّهِ بْنُ عَبد اللَّهِ كَانَ بِالْكُوفَةِ، وَكان قَاضِي الرَّيِّ وَعِنْدَهُ مَنَاكِيرُ لَمْ يُتَابَعْ عَلَيْهَا، وعَن غَيْرِ ابْنِ عَبَّاسٍ، وعَبد اللهِ بْنُ عَبد اللَّهِ لَيْسَ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ لأَنَّهُ قَدْ حَدَّثَ بِأَحَادِيثَ لَمْ يُتَابَعْ عليها.
…
சமீப விமர்சனங்கள்