بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் – عبد الله بن محمد بن عقيل الهاشمي
இறப்பு: ஹி-.
தரம்:
இயற்பெயர்:
தந்தை பெயர்:
வமிசம்:
புனைப்பெயர், பட்டப்பெயர்:
ஊர் பெயர்:
பயணம் செய்த ஊர்கள்:
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-.
கால கட்டம்: .
…
அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் பற்றி பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
- இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் பலவீனமானவர் என்றும், - இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்றும், - அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
போன்றோர் இவர் ஹதீஸை நான் ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும், - இப்னு உயைனா அவர்கள் குறைஷியர்களில் நான்கு பேரின் ஹதீஸ்கள் கைவிடப்பட்டன. அவர்களில் இவரும் ஒருவர் என்றும், இன்னும் பல அறிஞர்கள் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்.
- அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஸ்ஹாக், ஹுமைதி போன்றோர் இவரின் ஹதீஸை ஆதாரமாக எடுத்துள்ளனர் என புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். - மேலும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள் இவரைப் பற்றி முகாரிபுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள். (இதன் கருத்து பற்றி சிலர் இவர் மிக பலவீனமானவர் அல்ல. இவரின் ஹதீஸ் எழுதப்படும், தனித்து அறிவித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், சிலர் இதன் கருத்து ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும் கூறியுள்ளனர்.)
(நூல்கள்: …தஹ்தீபுத் தஹ்தீப்-2/424, …)
எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை ஆகும்.
تقريب تقريب التهذيب (2/ 166):
* [3592] عبد الله بن محمد بن عقيل بن أبي طالب الهاشمي أبو محمد المدني أمه زينب بنت علي صدوق في حديثه لين ويقال تغير بأخرة من الرابعة مات بعد الأربعين بخ د ت ق
قلت: صالح الحديث: قال ابن معين “لا يحتج بحديثه” وأحمد بن حنبل “منكر الحديث” ويعقوب بن شيبة “وابن عقيل صدوق وفي حديثه ضعف شديد جدا” وكان ابن عيينة “أربعة من قريش يترك حديثهم فذكره فيهم” وابن خزيمة “لا أحتج به لسوء حفظه” والعجلي “جائز الحديث” وابن عدي “يكتب حديثه” والخطيب “كان سيء الحفظ” (تهذيب التهذيب 6/ 14). وقال ابن عبد البر “هو أوثق من كل من تكلم فيه” وتعقبه ابن حجر في تهذيبه وقال “وهذا إفراط”.
…
சமீப விமர்சனங்கள்